மருத்துவ செய்தி
எடை கூடிய வயோதிபர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள்
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 02:50.45 பி.ப GMT ]

எடை கூடிய வயோதிபர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகக் காணப்படுவதாக அவுஸ்திரேலிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சாதாரண எடையை விடவும் சற்று எடை கூடியவர்கள் சிறந்த உடலாரோக்கியத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மிகவும் அதிக எடையுடையவர்கள் அல்லது மிகவும் குறைந்த எடையுடையவர்களது ஆயுள் குறுகியதாக காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

வயோதிபர்களைக் பொருத்தவரையில் கடுமையான உணவுக் கட்டுப்பாடு நன்மை அளிக்காதென மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

70 முதல் 75 வயது வரையிலான வயதுப் பிரிவை உடையவர்கள் தொடர்பில் கடந்த பத்து வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எடை கூடியவர்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வயோதிப காலத்தில் உடற் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்
15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
உலகின் அதிவேக விரைவுக் கணினி
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ]
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.   [மேலும்]
வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] []
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்]
2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ]
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இ‌ன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ]
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்]
படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ]
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்]