| | | |
| |
| | | |
| |
| ஏனைய தொழிநுட்ப செய்தி |
| ஐபேடுக்கு போட்டியாக மைரோசாப்டின் கூரியர் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 07:18.17 பி.ப GMT ] |
ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வரும் நிலையில் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு ஒரு டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.மைக்ரோசாப்டின் டேப்லட்ற்கு கூரியர் என பெயரிடப்பட்டுள்ளதாக இந்த செய்தியை வெலியிட்டுள்ள ஸ்விட்ச்டு தளம் தெரிவிக்கிறது.
ஐபேடை போல் அல்லாமல் இரட்டை திரையோடு அமைந்துள்ள இதனை ஸ்டைலஸ் கொன்டு இயக்கலாம். குறிப்பெடுக்கவும் புத்தகண்க்களை படிக்கவும் அதிகம் உதவக்கூடிய இதில் கேமிராவும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காலண்டர் வசதியும் இணைக்கப்படுள்ளது.
இதன் விலையும் ஐபேடை விட குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.எப்போது வேண்டுமானாலும் இதற்கான அறிவிப்பு மைக்ரோசாப்டிடம் இருந்து வரலாம் என்கின்றனர்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ] |
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்] | | ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ] |
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்] | | திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்? |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ] |
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்] | | வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்' |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ] |
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்] | | உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ] |
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|