| | | |
| |
| | | |
| |
| மருத்துவ செய்தி |
| கரு வளர்ச்சிக்கு உதவும் 'வயாகரா' |
| [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 02:21.21 பி.ப GMT ] |
வயாகரா மாத்திரைக்கு பாலியல் உணர்வை தூண்டும் சக்தி உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இது தாயின் வயிற்றில் உள்ள கரு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா டெக்சாஸ் பல்லைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டனர். வயாகரா மாத்திரையை கருவுற்றிருந்த ஆட்டுக்கு கொடுத்து பரிசோதித்தனர். இதில் ஆட்டின் கரு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு உதவியது. கரு வளர்ச்சிக்கு அமினோ ஆசிட், மற்றும் நியூட்ரின் சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அவை வயாகரா மாத்திரையில் இருக்கின்றன. எனவே இந்த மாத்திரை கருவளர்ச்சிக்கு உதவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ] |
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.
[மேலும்] | | வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம் |
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] [ ] |
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்] | | 2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ] |
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்] | | குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ] |
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்] | | படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ] |
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|