| | | |
| |
| | | |
| |
| மருத்துவ செய்தி |
| லேசர் மூலமாக கருத்தரிப்பு |
| [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 07:24.18 பி.ப GMT ] |
குழந்தைப் பேறில் சிக்கல் இருக்கும் தம்பதிகளுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. பிரச்சினைகளுக்கு ஏற்பட சிகிச்சை முறையில் மாற்றம் ஏற்படுகிறது.மிகவும் பலகீனமான விந்துக்களைக் கொண்டவர்களுக்கு பெண்ணின் கருமுட்டையை எடுத்து அதில் சிறுதுளையிட்டு விந்தணுவைச் செலுத்தி கர்ப்பம் தரிக்கச் செய்யப்படும் முறைக்கு ஐசிஎஸ்ஐ இக்ஸி என்று பெயர்.
தற்போது லேசர் மூலமாக கருத்தரிப்பு நடைபெறுகிறது. அதாவது குழந்தைப்பேறுக்கான எந்த சிகிச்சை முறைகளிலும் கரு உருவாகாத தம்பதிகளுக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இம்முறையில் லேசர் உபயோகித்து கருத்தரிப்பு செய்யப்படும். இதில் வெற்றிக்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன.
தற்போது ஏதாவதொரு காரணத்தால் குழந்தைப் பேறை தள்ளிப் போட விரும்புபவர்கள், அவர்களது சினை முட்டைகளை எடுத்து பதப்படுத்தி வைத்துக் கொண்டு பல ஆண்டுகள் கழித்துக் கூட அதே சினை முட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைப் பேற்றை அடையலாம். |
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ] |
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.
[மேலும்] | | வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம் |
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] [ ] |
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்] | | 2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ] |
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்] | | குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ] |
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்] | | படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ] |
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|