| | | |
| |
| | | |
| |
| ஏனைய தொழிநுட்ப செய்தி |
| இணைய பாவனைக்கும் மன உலைச்சலுக்கு தொடர்பு : பிரித்தானிய ஆய்வாளர்கள் |
| [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 01:35.47 பி.ப GMT ] |
நீண்ட நேரம் இணையத்தை பயன்படுத்துவோருக்கு அதிக மன உலைச்சல் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அதிக நேரம் இணையத்தைப் பயன்படுத்தும் நபர்கள் மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளமை அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், அநேகமான இணைய பாவனையாளர்கள் மன நோய்களினால் பீடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இணையத்தின் ஊடாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் மூலமும் இந்த விடயம் தெளிவாகியுள்ளது.
16 வயது முதல் 51 வயது வரையிலான நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
பாலியல், சூதாட்டம் மற்றும் சமூக வலைப்பூக்களில் அதிக நாட்டம் கொண்டவர்களுக்கு இவ்வாறான பாதிப்பு;ககள் அதிகம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இணைய பாவனைக்கு அடிமையானவர்களே அதிகளவில் மன உலைச்சளினால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மன உலைச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் இணையத்தை பயன்படுத்துகின்றார்களா? அல்லது இணையத்தை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்கள் மன உலைச்சலினால் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற கேள்விக்கு இன்னமும் சரியான பதில் கிட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது |
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ] |
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.
[மேலும்] | | வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம் |
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] [ ] |
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்] | | 2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ] |
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்] | | குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ] |
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்] | | படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ] |
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|