| | | |
| |
| | | |
| |
| இணைய செய்தி |
| 104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 08:35.43 பி.ப GMT ] |
சமூகவலைதளங்களில் தனி இடத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் டிவிட்டரின் மிகப் பழமையான பயனாளர் தான் ஐவி பீன் இங்கிலாந்தில் பிரெட்போர்ட் பகுதியில் வசிக்கும் 104 வயதான பாட்டியின் கடைசி டிவிட்டர் செய்தி நம் நெஞ்சத்தை உருக்கும் வகையில் இருக்கிறது.தினமும் தனது அன்றாட வேலைகளை டிவிட்டரில் பதிவதும் தான் செல்லவிருக்கும் நிகழ்ச்சி என அத்தனையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்வது இந்த பாட்டியின் சிறப்பு.102 வயதில் தான் இந்த பாட்டி டிவிட்டரில் இணைந்திருக்கிறார் 58,986 பேர்கள் நேற்று வரை இவரை பின் தொடர்ந்துள்ளனர், இதுவரை 1349 செய்திகளை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே எனக்கு உடல் நிலை சரியில்லை என்ற செய்தி வந்து கொண்டிருந்தது.
நேற்று இரவு சரியாக 8 மணி நேரத்திற்கு முன்பு அவர் அனுப்பிய செய்தியில் “ இன்று காலை 12.08 மணிக்கு நான் அமைதியாக இந்த உலகத்தில் இருந்து விடை பெறுகிறேன் ” இதுவரை என்னை பின் தொடர்ந்த அத்தனை அன்பான நண்பர்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.
இந்த செய்தியை கேட்ட அவரது அத்தனை நண்பர்களும் ஐவீ பீன்- க்காக தங்களது டிவிட்டரில் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அத்தனை முக்கியமான செய்திகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்கு இந்த பாட்டி ஒரு முன் உதாரணம். |
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ] |
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.
[மேலும்] | | வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம் |
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] [ ] |
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்] | | 2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ] |
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்] | | குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ] |
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்] | | படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ] |
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|