| | | |
| |
| | | |
| |
| இணைய செய்தி |
| இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 06:34.23 பி.ப GMT ] |
மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்ய |
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ] |
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.
[மேலும்] | | வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம் |
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] [ ] |
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்] | | 2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ] |
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்] | | குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ] |
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்] | | படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ] |
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|