ஏனைய தொழிநுட்ப செய்தி
நிலவில் நடைபோட இருக்கும் மைடோ குன்
[ வெள்ளிக்கிழமை, 16 யூலை 2010, 12:13.40 பி.ப GMT ]
ஜப்பான் நாட்டிலிருந்து ரோபட் ஒன்றை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது. 1970 லேயே சேட்டிலைட் அனுப்பி இருந்தாலும்
சிறிதுகாலமாக சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் விண்வெளி ஏற்பாடுகளின் வெற்றிக்கு அடுத்தபடியாக போட்டியாக ஜப்பானும் 2009 ல் மைடோ- 1 என்கிற மைக்ரோ சாட்டிலைட்டை வெற்றிகரமாக அனுப்பி இருந்தது.இது காலநிலைகளை கவனித்து அறிவிக்கக்கூடியது.

அமெரிக்காவின் நாசா நிறுவனம் தனது ரோபோனட் மனிதனை விண்வெளிக்கு செம்ப்டபரில் அனுப்ப இருக்கிறது ஆறு சிறு கம்பெனிகள் சேர்ந்து தயாரிக்கும் தற்போதைய ரோபாட் ன் செலவானது 10.6 மில்லியன் டாலர்களாகலாம் என ஸ்பேஸ் ஓரியண்டட் ஹிகாஸிஒஸகா லீடிங் அசோசியேசன் (SOHLA) தெரிவிக்கிறது. . 2015 ல் மைடோ குன் என்கிற இந்த ரோபோ மனிதனை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

மைடோ குன் (maido-kun) ரோபாட், மனிதனை விட சிறிய அளவில் இருக்குமென்றும் அது நிலவிலிருந்து விண் ஆய்வு அறிகைக்கைகளையும், அங்கிருந்து பூமிபற்றிய செய்திகளையும் அனுப்பிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் முழுக்க முழுக்கதங்கள் குழுவினர் உதவியுடனேயே இந்நிகழ்வுகளை நிகழ்த்த திட்டமிட்டிருக்கிறது. 2020 ல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டமும் உள்ளது. நிலவு போன்ற இடத்தில் நான்கு கால்களைக்கொண்ட ரோபோவுக்கு பதில் இரண்டு கால்களுடன் நடைபோடும் ரோபோ மனிதன் என்பது மிக எதிர்பார்ப்பான விசயமே ஆகும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்
15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
உலகின் அதிவேக விரைவுக் கணினி
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ]
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.   [மேலும்]
வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] []
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்]
2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ]
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இ‌ன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ]
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்]
படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ]
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்]