மென்பொருள் செய்தி
சன் ஜாவாவும் ஆரக்கிளும் புதிய கூட்டுடன்படிக்கை
[ வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2009, 04:34.53 மு.ப GMT ]

தனக்கு நிகர் எந்த மென்பொருளும் இல்லாமல் நம் கையில் தவழும் சன் ஜாவாவும் ஆரக்கிளும் இணைந்தால் எப்படி இருக்கும் நினைத்தாலே மகிழ்ச்சி தான்.

இந்த இரண்டு மென்பொருளின் நிறுவனங்களும் இணையப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது நமக்கு தெரியும். சில
நேரங்களில் நாம் எழுதும் பல ஜாவா புரோகிராம்களுக்கு ஆரக்கிள் துனை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அது மட்டுமின்றி பல வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் முடிக்கலாம்.அதோடு பல புது கண்டுபிடிப்புகளையும் நாம் அடுத்து வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம்.

இரண்டு இமயம் சேரும் புகைப்படம் ஆரக்கிள் தன் மை-எஸ்-குயல் ( Mysql) -ஐ 72 மில்லியன் டாலர் செலவில்ஜாவாவுடன் இணைந்து மேம்படுத்த முடிவெடுத்துள்ளது.

இதனால்பயன் அடைவது நாம் தான் இதைக் கண்டு பயப்படுவது இன்று முன்னனியில் இருக்கும் பல நிறுவனங்கள். அடுத்த ஆண்டு நாம் தேடுபொறியில் சென்று என்ன வேண்டும் என்று வாயால் சொன்னால் போதும் அதுவே விடைகளை காட்டும் என்று சொன்னாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும்இல்லை. ஏனென்றால் ஜாவா முகப்பு திரையில் மன்னன் பல தேடு பொறிகள் இவரின் துனையுடன் தான் இயங்குகிறது அடுத்ததாக ஆரக்கிள் இவரைப்பற்றி சொல்ல ஒரு வார்த்தை போதும் அதுதான் ”டேட்டா பேஸ் “ இப்போது உங்களுக்கே தெரியும்.வரும் ஆண்டு நமக்கு நல்ல பல சேவைகள் கிடைக்கும் ஆண்டாகத்தான் இருக்க போகின்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை
பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல்
சூரிய ஒளி முகசுருக்கத்தை ஏற்படுத்தும் : ஆய்வில் கண்டுபிடிப்பு
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்
15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
உலகின் அதிவேக விரைவுக் கணினி
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ]
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்]
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ]
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்]
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ]
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்]
வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்'
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ]
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்]
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ]
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்]