| | | |
| |
| | | |
| |
| மென்பொருள் செய்தி |
| மைக்கிரோசொப்ட் நிறுவனம் மீது ஐரோப்பிய ஆணையம் அபராதம் |
| [ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2009, 07:35.00 மு.ப GMT ] |
| அமெரிக்காவின் மிகப் பெரிய கணனி மென்பொருள் நிறுவனமான மைக்கிரோசொப்ட் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஆணையம் 1.3 பில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆணையம் விதித்த நிபந்தனைகளுக்கு பணிந்து நடக்க மைக்கிரோசொப்ட் தவறியதால் இந்த அபராதம் விததிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் தயாரிக்கும் விண்டோஸ் மென்பொருளுடன் சேர்ந்து இயங்கக் கூடிய இதர மென்பொருட்களை ஐரோப்பிய நிறுவனங்களுக்கு வழங்க, இந்த நிறுவனம் அதிக பணம் கேட்டது என தெரிவித்து ஐரோப்பிய ஆணையம் 613 மில்லியன் அபராதத்தை விதித்தது.
இந்த தீர்ப்புக்கு அமைய மைக்கிரோசொப்ட் நடக்கவில்லை என்று கூறி இந்த புதிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஆணையம் விதித்த அபராதங்களிலேயே இதுதான் மிகப் பெரிய தொகையென்பது குறிப்பிடத்தக்கது |
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ] |
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்] | | ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ] |
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்] | | திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்? |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ] |
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்] | | வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்' |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ] |
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்] | | உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ] |
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|