| | | |
| |
| | | |
| |
| கைத்தொலைபேசி செய்தி |
| எல்.ஜி.தரும் ஐ.டி.900 கிறிஸ்டல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 06 டிசெம்பர் 2009, 12:40.49 பி.ப GMT ] |
ஒளி ஊடுருவும் தன்மையுடன் கூடிய அழகான கீ பேட் கொண்டு தன் ஜி.டி. கிறிஸ்டல் மொபைல் போனை எல்.ஜி. நிறுவனம் வடிவமைத்துள்ளது. அண்மையில் இது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.இதனுடைய கிறிஸ்டல் டச் பேட் முதலில் எண் எழுத்துக்கள் கொண்ட கீ பேட் போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் அது போனைக் கண்ட்ரோல் செய்யக் கூடிய டச் பேட் போல விரிகிறது. லேப் டாப் கம்ப்யூட்டரில் உள்ள டச் பேட் போல செயல்படுகிறது.
ஹேண்ட்ரைட்டிங் பேட் போல இயங்குகிறது. இதன் மூலம் பல வகைகளில் டச் கமாண்ட் கொடுத்து இயக்கலாம். கூடுதலாக சைகை வழி கட்டளை (Gesture Command) 8 எம்பி திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா இணைக்கப் பட்டுள்ளது.
எம்பி3 பிளேயர் தரப்பட்டுள்ளது. வை–பி இணைப்பு, 3ஜி வசதி, 3 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன், டிவிடி ரெசல்யூசனில் வீடியோ ரெகார்டிங், 1.5 ஜிபி மெமரி, 16 ஜிபி வரை மெமரி யை நீட்டிக்கும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.
சொகுசான வசதியைத் தரக்கூடிய ஒரு போனைத் தரத் திட்டமிட்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டலில் அழகான ஸ்லைடிங் கீபேட் தான் இதன் சிறப்பம்சம் என இந்நிறுவன விற்பனைப் பிரிவு தலைவர் இதனை அறிமுகப்படுத்திய விழாவில் குறிப்பிட்டார்.
நடப்பு ஆண்டின் சிறந்த வடிவமைப்பிற்கான விருதை இந்த போன் பெறும் என்றும் இவர் கூறினார். குரோம் மற்றும் டைட்டன் வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ. 26,000. |
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ] |
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.
[மேலும்] | | வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம் |
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] [ ] |
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்] | | 2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ] |
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்] | | குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ] |
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்] | | படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ] |
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|