| மென்பொருள் செய்திகள் |
| இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ] |
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்] |
| கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 08:21.13 பி.ப ] |
உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? [மேலும்] |
| விண்டோஸ் 7 : உலகில் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம்?! |
| [ ஞாயிற்றுக்கிழமை, 04 யூலை 2010, 03:05.25 மு.ப ] |
விண்டோஸ் 7 இயங்குதளம் (Operating System) கடந்த அக்டோபர் 22 2009 அன்று வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 வெளியிடப்பட்ட 6 மாதங்களில் உலகத்தில் 10 ல் ஒரு கணினியில் பயன்படுத்தும் இயங்குதளமாக மாறியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. [மேலும்] |
| வந்தாச்சு MS-Office 2010 |
| [ ஞாயிற்றுக்கிழமை, 04 யூலை 2010, 02:59.03 மு.ப ] |
அலுவலக பயன் பாட்டிற்கான ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கள் அனைத்திலும் முனனணியில் இருப்பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் ஒபிஸ் தொகுப்பு என்பது யாவரும் அறிந்த விடயம். [மேலும்] |
| 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) |
[ செவ்வாய்க்கிழமை, 08 யூன் 2010, 06:19.55 பி.ப ] [ ] |
கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface) செயற்படுபவை. [மேலும்] |
| MICROSOFT நிறுவனத்தின் WINDOWS 8 |
| [ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 07:18.44 பி.ப ] |
MICROSOFT நிறுவனத்தின் அடுத்த இயங்குத்தளம் WINDOWS 8 ஜூலை 2012 ல் வருகிறது. இது WINDOWS 7 னை விட வேகமாகவும், பயனாளர்க்கு உதவியாகவும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. [மேலும்] |
| அடோப் பலவீனங்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 09 ஏப்ரல் 2010, 06:51.25 பி.ப ] |
மைக்ரோசாப்ட் புரோகிராம்களுக்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அடோப் நிறுவன அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது உறுதி. பிளாஷ் (Flash) அக்ரோபட் ரீடர் (Acrobat Reader) அல்லது ஷாக்வேவ் (Shock Wave)என ஏதாவது ஒன்றினை நாம் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கிறோம். [மேலும்] |
| விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க |
| [ ஞாயிற்றுக்கிழமை, 14 மார்ச் 2010, 06:03.35 பி.ப ] |
புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை. [மேலும்] |
| விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க |
| [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 07:10.20 மு.ப ] |
மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை இயக்க முடியும் என்பது அறிந்ததே. இதற்கு மல்ட்டி டாஸ்கிங் என்று பெயர். [மேலும்] |
| எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண |
| [ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2010, 07:53.53 பி.ப ] |
கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன. [மேலும்] |
| மைக்ரோசொப்டின் புதிய மென்பொருள் |
| [ புதன்கிழமை, 13 சனவரி 2010, 05:54.10 பி.ப ] |
எப்பொழுதும் புதியதாக யோசிக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மீண்டும் தன்னை நிருபித்துள்ளது. மென்பொருள் உலகின் சுல்தான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு அறிய படைப்பு இது. [மேலும்] |
| சன் ஜாவாவும் ஆரக்கிளும் புதிய கூட்டுடன்படிக்கை |
| [ வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2009, 04:34.53 மு.ப ] |
தனக்கு நிகர் எந்த மென்பொருளும் இல்லாமல் நம் கையில் தவழும் சன் ஜாவாவும் ஆரக்கிளும் இணைந்தால் எப்படி இருக்கும் நினைத்தாலே மகிழ்ச்சி தான். [மேலும்] |
| இன்டெல் இன் புதிய முயற்ச்சி |
| [ சனிக்கிழமை, 05 டிசெம்பர் 2009, 06:09.49 மு.ப ] |
| தொலைக்காட்சி இனுள் அடோம் ப்ரோசெசர் - மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு [மேலும்] |
| கட்டற்ற இலவச மென்பொருள்களின் தேவையும் சில கருத்துகளும் |
| [ சனிக்கிழமை, 05 டிசெம்பர் 2009, 05:45.56 மு.ப ] |
| கடந்த வாரத்தில் எங்கள் பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அசல் மென்பொருள்கள் தான் பயன்படுகிறதா என்று சோதனை நடத்தியது. கரூரில் அதிகமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகள் தான் உள்ளன. [மேலும்] |
| விரைவில் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர் |
| [ வெள்ளிக்கிழமை, 04 டிசெம்பர் 2009, 11:31.36 மு.ப ] |
| ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க துவங்கியுள்ளது. மேக் ஓ.எஸண., எக்ஸ் வெர்சன் (10.6) ஆப்பிள் ரீட்டெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|