| பாதுகாப்பு செய்திகள் |
| பென்டிரைவை சோதிப்பதற்கு |
| [ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 07:56.35 மு.ப ] |
இன்றைய கணணி உலகத்தில் USB கருவிகளான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. [மேலும்] |
| மடிக்கணணியின் வெப்பத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 06:19.49 மு.ப ] |
கடந்த சில ஆண்டுகளாக மடிக்கணணிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது. [மேலும்] |
| பாதுகாப்பான பென்டிரைவை உருவாக்க |
| [ புதன்கிழமை, 25 சனவரி 2012, 04:22.48 பி.ப ] |
தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், தகவல்களை இலகுவாக எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் பயன்படுத்தப்படுகின்றன. [மேலும்] |
| பேஸ்புக்கை பாதிக்கும் ராம்நிட் வைரஸ்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 07:00.29 மு.ப ] |
பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஓர் விடயம் என்னவெனில் முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில் வரத் தொடங்கி உள்ளது. [மேலும்] |
| விண்டோஸ் கணணிகளில் கடவுச்சொற்கள் கையாளப்படும் வழிமுறைகள் |
| [ செவ்வாய்க்கிழமை, 27 டிசெம்பர் 2011, 05:20.46 மு.ப ] |
ஒவ்வொருவரும் தங்களது கணணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர். [மேலும்] |
| பென்டிரைவில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு |
| [ வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2011, 06:15.47 மு.ப ] |
நாம் அன்றாடம் பல கணணிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பென்டிரைவ்களை பயன்படுத்துகின்றோம். [மேலும்] |
| பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் |
| [ புதன்கிழமை, 14 டிசெம்பர் 2011, 05:58.16 மு.ப ] |
இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனமொன்று புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ளது. [மேலும்] |
| உங்களது கடவுச்சொல் வலிமையானதா என்பதை கண்டறிவதற்கு |
| [ வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011, 06:52.48 மு.ப ] |
2011ம் ஆண்டு உலகின் மிக ஆபத்தான 25 கடவுச்சொற்கள் எவை என்ற தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Splash Data என்ற நிறுவனம். [மேலும்] |
| இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதற்கு |
| [ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 04:32.44 மு.ப ] |
கணணி பாதுகாப்பில் ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் முதலிடம் வகிக்கின்றன. அந்த வகையில் பல ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் சந்தையில் உள்ளன. அனேகமானவை பணம் கொடுத்து வாங்குபவையே. [மேலும்] |
| வலிமையான கடவுச்சொற்களை அமைப்பதற்கு |
| [ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 05:01.47 மு.ப ] |
நம் கடவுச்சொல்லானது சரியாக இல்லாமல் இருந்தாலோ, அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தாலோ நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். [மேலும்] |
| கணணியில் உங்களது தகவல்களை பாதுகாப்பதற்கு |
| [ சனிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2011, 05:00.18 மு.ப ] |
எந்த ஒரு மென்பொருளின் துணையும் இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள் அடங்கிய கோப்பறைகளை மறைக்கலாம். [மேலும்] |
| இணையத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு |
| [ சனிக்கிழமை, 08 ஒக்ரோபர் 2011, 07:30.06 மு.ப ] |
இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான். [மேலும்] |
| பேஸ்புக்கின் புத்தம் புதிய பாதுகாப்பு வசதிகள் |
| [ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 04:40.45 மு.ப ] |
கூகுள் பிளசின் அறிமுகத்தையும் அசுர வளர்ச்சியையும் கண்டு பேஸ்புக் இப்போது அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. [மேலும்] |
| கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 07:07.58 மு.ப ] |
கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நெருக்கடியான போக்குவரத்து உள்ள இடங்களில் கூட கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டே செல்வது, குறுஞ்செய்தி அனுப்புவது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். [மேலும்] |
| உங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்றுவதற்கு |
| [ சனிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2011, 05:00.11 மு.ப ] |
உங்கள் கணணியில் உள்ள கமெராவினை பயன்படுத்தி நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ உரையாடலுக்கு பயன்படித்தியிருப்பீர்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்தியிருக்கலாம். [மேலும்] |
|