| ஏனைய தொழிநுட்ப செய்திகள் |
| விஞ்ஞான உலகில் அதிரடிப்புரட்சியை ஏற்படுத்தவுள்ள நனோ ரோபோக்கள் |
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:58.23 பி.ப ] [ ] |
அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தினால் வேலைப்பளு குறைக்கப்படுவதுடன், துல்லியமாகவும் மேற்கொள்ள முடிகின்றது. [மேலும்] |
| உடல் அழுத்தங்களை சுயமாக அளக்க வழிகாட்டும் கருவி அறிமுகம் |
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:24.30 மு.ப ] [ ] |
மனித உடலில் ஏற்படும் உயரழுத்தம், தாழ்வு அழுத்தம் என்பவற்றை சுயமாகவே வழிகாட்டலுடன் அறிந்துகொள்வதற்கு RESPeRATE எனப்படும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] |
| உங்கள் கால்களை பயன்படுத்தி செல்போன்களை சார்ஜ் செய்யலாம் |
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:22.37 மு.ப ] [ ] |
தற்பொழுது வலுப்பொதிகளை பயன்படுத்தி சார்ஜ் செய்யப்படும் செல்போன்களை இனிவருங்காலங்களில் காலின் கீழ்வைத்து பயன்படுத்தும் வலுப்பெட்டிகளை கொண்டு சார்ஜ் செய்ய முடியும். [மேலும்] |
| குறைந்த வெளிச்சத்திலும் படம் எடுக்கும் புதிய "சைபர் சொட்" கமெராக்கள் |
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 01:18.37 பி.ப ] [ ] |
சூழலில் குறைந்தளவு ஔி உள்ள போதிலும் துல்லியமாக படம் எடுக்கக்கூடிய புதிய சைபர் சொட் கமெராக்களை சொனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] |
| கைகளிலேயே மடித்து எடுத்துச்செல்லக்கூடிய ஸ்கூட்டர் |
[ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 12:38.30 மு.ப ] [ ] |
பயணங்களின் போது கைகளிலேயே மடித்து எடுத்துச்செல்லக்கூடிய மிகவும் எளிமையான இலத்திரனியல் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] |
| சொனி நிறுவனத்தின் B170 "வோக்மன்" அறிமுகம் |
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 10:07.17 மு.ப ] [ ] |
1980ம், 1990ம் ஆண்டளவில் "வோக்மன்" என்ற சொல்லை கேட்டால் நினைவுக்கு வருவது "கசட்" பயன்படுத்தப்படும் அளவில் சற்று பெரிய சாதனம் ஆகும். [மேலும்] |
| கணணியில் இயங்கும் மசாஜ் கருவி |
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 04:47.38 மு.ப ] [ ] |
சிறந்த மசாஜ் கருவிகளை அறிமுகப்படுத்தும் OSIM நிறுவனமானது கணணியில் இயங்கும் ஆற்றலைக் கொண்ட EMS (Electronic Muscle Stimulation) எனப்படும் புதிய மசாஜ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. [மேலும்] |
| கைபேசி அழைப்பை தடுக்க புதிய கருவி அறிமுகம் |
| [ புதன்கிழமை, 25 சனவரி 2012, 07:44.51 மு.ப ] |
காரில் சென்று கொண்டிருக்கும் போது வரும் கைபேசி அழைப்புகளை தடுக்க புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| புற்றுநோயை கண்டறியும் ஸ்மார்ட் போன்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 05:31.09 மு.ப ] |
மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது. [மேலும்] |
| ஒன்றில் இரண்டு வசதிகளை தரும் புதிய மின்சாதனம் அறிமுகம் |
[ வியாழக்கிழமை, 19 சனவரி 2012, 01:11.50 பி.ப ] [ ] |
Power Bank எனப்படும் Fashlight ஐயும், தொலைபேசியின் மின்கலங்களை சார்ச் செய்யும் வசதியையும் கொண்ட மின்சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] |
| யாஹூ இணையத்தளத்தின் இணை நிறுவனர் பதவி விலகல் |
| [ புதன்கிழமை, 18 சனவரி 2012, 03:16.47 பி.ப ] |
உலகப் புகழ் பெற்ற யாஹூ இணையத்தளத்தின் இணை நிறுவனர் ஜெரி யாங் யாஹூ பதவி விலகியுள்ளார். [மேலும்] |
| தற்பொழுது விண்டோஸ் இயங்கு தளத்திலும் Facebook Messenger ஐ பயன்படுத்தலாம். |
| [ திங்கட்கிழமை, 16 சனவரி 2012, 08:49.14 பி.ப ] |
பேஸ்புக் சமூக வலைத்தளமானது அன்ரோயிட், பிளக் பெரி, ஐ போன்களுக்கு வெளியிட்டது போன்று தற்பொழுது விண்டோஸ் இயங்கு தளத்திலும் தனியாக பயன்படுத்துவதற்குரிய Facebook Messenger ஐ வெளியிட்டுள்ளது [மேலும்] |
| வினைத்திறன் மிகுந்த புளூடூத் ஸ்பீக்கர் இணைக்கப்பட்டுள்ள தெளிகருவி (Spray). |
[ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 04:16.36 பி.ப ] [ ] |
"Marc Ecko" எனும் பெயருடன் 25 சென்டிமீட்டர் உயரத்தையுடைய வர்ணங்களை பூசுவதற்கு பயன்படும் தெளிகருவியில் புளூடூத் மூலம் இயங்கும் இரண்டு ஸ்பீக்கர்களை பொருத்தியுள்ளார்கள். [மேலும்] |
| சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய சார்ஜர் மரம் அறிமுகம் |
[ வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2012, 03:39.20 பி.ப ] [ ] |
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விவியன் முல்லர் என்ற விஞ்ஞானி சோலார் இலைகளுடன் கூடிய போன்சாய் சார்ஜர் என்ற மரம் ஒன்றை உருவாக்கி உள்ளார். [மேலும்] |
| ஆண்ட்ராய்ட் குளிர்சாதனப்பெட்டிகள் விரைவில் அறிமுகம் |
| [ வியாழக்கிழமை, 12 சனவரி 2012, 02:33.33 பி.ப ] |
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு விதமான ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட் கணணிகள் அறிமுகமாகி மக்களை வெகுவாக கவர்ந்தது. [மேலும்] |
|