| செய்திகள் |
| குழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 03:55.15 பி.ப ] |
குழந்தைகள் அனைவருக்கும் மிகப்பிடித்த விளையாட்டுப் பொருள் பிளாஸ்டிக் பொம்மைகள். அந்த விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் உயிருக்கு எமனாக கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. [மேலும்] |
| நினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்: ஆய்வில் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 05:22.03 பி.ப ] |
மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. [மேலும்] |
| இருதயத்தில் ஏற்படும் அடைப்பு குறித்த சில தகவல்கள் |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 03:42.08 பி.ப ] |
இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. இருதயம் நன்றாக இயங்கினால் மட்டுமே நாம் வளமாக வாழ முடியும். [மேலும்] |
| தூக்கமின்மை பிரச்னைகளுக்கான தீர்வுகள் |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 03:25.53 பி.ப ] |
இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று சொல்லலாம். [மேலும்] |
| புதிய அம்சங்கள் கொண்ட பயர்பொக்ஸ் 10 பதிப்பு வெளியீடு |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 06:00.10 மு.ப ] |
தகவல்களை தேட உதவும் தேடல் வசதியிலும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. தேடல் வசதியில் மிகச்சிறந்த முடிவினை பயர்பொக்ஸ் உலாவி மூலம் பெறலாம். [மேலும்] |
| மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வை கண்டுபிடித்து மருத்துவர்கள் சாதனை |
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 01:30.27 பி.ப ] [ ] |
மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது. [மேலும்] |
| குழந்தைகளின் மூளை திறனை அதிகரிக்கும் தாயின் ஆதரவு |
| [ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 01:22.56 பி.ப ] |
இளம் வயதில் இருக்கும் தாயின் ஆதரவு குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் என புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. [மேலும்] |
| குறைந்த வெளிச்சத்திலும் படம் எடுக்கும் புதிய "சைபர் சொட்" கமெராக்கள் |
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 01:18.37 பி.ப ] [ ] |
சூழலில் குறைந்தளவு ஔி உள்ள போதிலும் துல்லியமாக படம் எடுக்கக்கூடிய புதிய சைபர் சொட் கமெராக்களை சொனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] |
| வேற்று கிரக வாசிகள் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியீடு |
| [ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 07:56.56 மு.ப ] |
வேற்று கிரக வாசிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்களை அமெரிக்க ஆராய்ச்சியாளர் தாமஸ் ஹேர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| உங்களது விருப்பமான யூடியுப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு |
| [ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 05:54.57 மு.ப ] |
யூடியுப் இணையத்தளத்தில் இருக்கும் வீடியோக்களை அனைவரும் பார்ப்பதுண்டு. ஒருசில நேரங்களில் பிடித்த வீடியோக்களை தரவிறக்க செய்ய மறந்து விடுவர். [மேலும்] |
| மறைந்து போன Task Manager-ஐ மீண்டும் கொண்டு வருவதற்கு |
| [ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 05:45.45 மு.ப ] |
உங்களது கணணியில் ஏதேனும் ஒரு மென்பொருளை நிறுவும் போது வைரஸ் தாக்கினால் டாக்ஸ்மேனேஜர்(Task Manager) காணாமல் போகிவிடும். [மேலும்] |
| மூளையை பாதிக்கக்கூடிய பழக்கவழக்கங்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 05:31.45 பி.ப ] |
மனித உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது மூளையாகும். நமது மூளை பாதிப்படைந்தால் அனைத்து செயல்களும் பாதிப்படையும். [மேலும்] |
| பற்களை பாதுகாக்கும் முறைகள் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 05:23.26 பி.ப ] |
பற்களின் வடிவமைப்பு தான் ஒரு மனிதனின் அழகுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும். [மேலும்] |
| கணணியில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்குவதற்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 02:05.51 பி.ப ] |
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேலிச்சித்திர வீடியோக்கள் என்றால் பிடிக்கும். இவற்றை கணணியில் உருவாக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. [மேலும்] |
| உடல் எடையை குறைக்கும் பால் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 07:33.21 மு.ப ] |
தினமும் 2 டம்ளர் பால் குடித்தால் உடல் எடை குறையும் என்று சமீபத்தில் இஸ்ரேல் ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. [மேலும்] |
|