கைத்தொலைபேசி செய்திகள்
கைபேசி வழியாக பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 05:43.39 மு.ப ]
கடந்தாண்டில் கைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் தொழில்நுட்பம் நியர் பீல்ட் கம்யூனிகேஷன்(Near Field Communication) என்பதாகும். கைபேசிகளை பயன்படுத்தி நாம் பணம் செலுத்த இந்த தொழில்நுட்பம் வழி செய்கிறது. [மேலும்]
AA அளவுடைய மின்கலத்தி​ல் செயற்படும் SpareOne தொலைபேசிகள்​
[ புதன்கிழமை, 18 சனவரி 2012, 04:15.22 பி.ப ] []
SpareOne எனப்படும் ஒருவகை தொலைபேசிகள் AA அளவுடைய மின்கலத்தில் செயல்படக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன. [மேலும்]
விரைவில் அறிமுகமாகும் தூக்கத்தை எடைபோடும் ஐ போன்கள்
[ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 07:29.59 பி.ப ]
எதிர்காலத்தில் வர இருக்கும் ஐ போன், ஜ பாட், ஐ பொட் ஆகியன அதன் பயனர்களின் தூக்கத்தை எடைபோட்டு அவர்களின் தூக்கத்தை மெருகூட்டக் கூடியனவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. [மேலும்]
2012ல் அறிமுகவாகவிருக்கும் உலாவிகள்
[ சனிக்கிழமை, 07 சனவரி 2012, 04:52.58 மு.ப ]
ஓராண்டுக்கு முன்னர் கைபேசிகளில் இயங்க டூயல் கோர் எனப்படும் அதிவேக உலாவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2011ஆம் ஆண்டில் அதுவே இன்றியமையாத ஒன்றாக இடம்பெற்றது. [மேலும்]
விரைவில் அறிமுகமாகவிருக்கும் புதிய ஐபேட்கள்
[ செவ்வாய்க்கிழமை, 03 சனவரி 2012, 05:54.01 மு.ப ]
எத்தனை வதந்திகள் வந்தாலும் அது ஆப்பிள் நிறுவனத்தைப் பாதிப்பதில்லை. ஆனால் ஆப்பிளின் ஐபேட் வாடிக்கையாளர்களை அவை மிக அதிகமாகவே பாதிக்கின்றன. குறைந்த காலத்திலேயே ஆப்பிள் உலக அளவில் மிகப் பிரபலமான நிறுவனம் ஆகும். [மேலும்]
கைபேசி பாவனையாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல்
[ வியாழக்கிழமை, 29 டிசெம்பர் 2011, 05:57.04 பி.ப ]
உலகில் அதிகமானோர் உபயோகப்படுத்தும் கைபேசிகள் ஜி.எஸ்.எம்(Global System for Mobile Communications) தொழிநுட்பத்தின் மூலமே இயங்குகின்றது. [மேலும்]
கைபேசிக்கான அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 26 டிசெம்பர் 2011, 01:52.03 பி.ப ]
அவாஸ்ட்(Avast) ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணணிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும். [மேலும்]
2011ம் ஆண்டு சாதனை படைத்த தொழில்நுட்பங்கள்
[ திங்கட்கிழமை, 26 டிசெம்பர் 2011, 05:36.33 மு.ப ]
சென்ற 2011ஆம் ஆண்டில் பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. [மேலும்]
ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 டிசெம்பர் 2011, 06:19.20 மு.ப ]
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை விட சாம்சங் நிறுவனத் தயாரிப்பான கேலக்ஸி நெக்சஸ் கைபேசி பிரபலமடைந்துள்ளது. [மேலும்]
நோக்கியா வர்த்தகத்தை முன்னுக்கு கொண்டுசெல்ல உதவும் லூமியா 800 கைபேசி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011, 04:55.19 பி.ப ]
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் மொபைல் போன்களில் அமைத்துத் தன் எதிர்கால வர்த்தகத்தினை மீண்டும் முன்னுக்குக் கொண்டு செல்ல நோக்கியா முயற்சி செய்கிறது. [மேலும்]
2012 இல் கையடக்கத் தொலைபேசிகளில் வரப் போகும் மாற்றங்கள் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 04:22.05 மு.ப ]
2012ஆம் ஆண்டில் கைபேசியில் என்ன மாற்றத்தை உருவாக்கலாம் என்பதனை தொழில்நுட்பவியலாளர்கள் சிந்தித்து மேலும் தொழில்நுட்பத்தில் நவீன மயமாக்குவதில் தமது முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். [மேலும்]
Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள்
[ வெள்ளிக்கிழமை, 04 நவம்பர் 2011, 10:21.17 மு.ப ]
மிகமிக மெல்லியதாக இருக்கும் கைபேசியை சாம்சங் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. அமோலெட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கைபேசியை பேப்பர் போல முறுக்க, வளைக்க முடியும். [மேலும்]
4ஜி கைத்தொலைபேசிகள் அறிமுகம்
[ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 05:26.06 மு.ப ]
உலக அளவில் கைபேசிகளை தயாரிப்பதில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. [மேலும்]
பிளாக்பெரி நிறுவனத்தின் இலவச அப்ளிகேஷன்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 07:09.21 மு.ப ]
ரீசர்ச் இன் மோஷன் நிறுவனம் அதன் பிளாக்பெரி கைபேசி வாடிக்கையாளர்களுக்கு 100 டொலர் மதிப்புள்ள அப்ளிகேஷன்களை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது. [மேலும்]
iPhone 4S பற்றிய புத்தம் புதிய தகவல்கள்
[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 11:48.17 மு.ப ]
iPhone 5 வெளிவருமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அப்பிளின் தலைமையகமான கியூபேட்டினோவில் iPhone 4S வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
யூடியுப் வீடியோக்களை தொந்தரவில்லாமல் பார்ப்பதற்கு
முடங்கிப் போன புரோகிராம்களை முறையாக மூடுவதற்கு
நிலவின் மறுபக்கம் வெளியீடு
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது: விஞ்ஞானிகள் தகவல்
விஞ்ஞான உலகில் அதிரடிப்பு​ரட்சியை ஏற்படுத்தவு​ள்ள நனோ ரோபோக்கள்
ஜிமெயிலுக்கான பயனுள்ள ஷோர்ட் கட் கீ
பேஸ்புக்கில் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்வதற்கு
கொட்டாவி ஏன் ஏற்படுகிறது?
அழகான மூக்குக்குள் ஆபத்தான நோய்கள்
பற்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சர்க்கரை விஷத்தன்மை வாய்ந்தது: ஆய்வாளர்கள் எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 07:39.58 மு.ப ]
சர்க்கரையை அதிகம் உட்கொண்டால் உடல் பருமன், இதய நோய், புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய்கள் ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. [மேலும்]
உடல் அழுத்தங்களை சுயமாக அளக்க வழிகாட்டும் கருவி அறிமுகம்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:24.30 மு.ப ] []
மனித உடலில் ஏற்படும் உயரழுத்தம், தாழ்வு அழுத்தம் என்பவற்றை சுயமாகவே வழிகாட்டலுடன் அறிந்துகொள்வதற்கு RESPeRATE எனப்படும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
உங்கள் கால்களை பயன்படுத்தி செல்போன்களை சார்ஜ் செய்யலாம்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:22.37 மு.ப ] []
தற்பொழுது வலுப்பொதிகளை பயன்படுத்தி சார்ஜ் செய்யப்படும் செல்போன்களை இனிவருங்காலங்களில் காலின் கீழ்வைத்து பயன்படுத்தும் வலுப்பெட்டிகளை கொண்டு சார்ஜ் செய்ய முடியும். [மேலும்]
எலும்பு முறிவினை ஏற்படுத்தும் மருந்துகள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 07:49.44 மு.ப ]
வயிற்றுப்புண் மற்றும் எரிச்சலுக்கு பி.பி.ஐ என்ற ஒருவகை மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்தை உட்கொண்டால் கடும் பக்கவிளைவுகள் ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். [மேலும்]
உடல்நலம் குறித்து தகவல் அளிக்கும் இணையம்
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 07:40.30 மு.ப ]
அனைவருக்கும் தங்களது உடல்நலம் குறித்து தகவல் அறியவும், உடல் நலத்தை பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் என்பது குறித்தும் தகவல் அளிக்கிறது Family Doctor என்ற இணையத்தளம். [மேலும்]