பிரதான செய்திகள்
முடங்கிப் போன புரோகிராம்களை முறையாக மூடுவதற்கு
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 05:51.30 மு.ப ]
விண்டோஸ் இயங்குதளங்களில் பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். உலாவிகள் முடங்கிப் போகும். [மேலும்]
யூடியுப் வீடியோக்களை தொந்தரவில்லாமல் பார்ப்பதற்கு
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 05:59.44 மு.ப ]
இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் உபயோகப்படுத்துவது யூடியுப் தளம். [மேலும்]
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
நிலவின் மறுபக்கம் வெளியீடு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 03:46.32 பி.ப ] []
பூமியின் துணைக் கோளான நிலவின் மற்றொரு பக்கத்தை படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது. [மேலும்]
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது: விஞ்ஞானிகள் தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 03:35.21 பி.ப ]
செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதியற்றது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
விஞ்ஞான உலகில் அதிரடிப்பு​ரட்சியை ஏற்படுத்தவு​ள்ள நனோ ரோபோக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:58.23 பி.ப ] []
அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தினால் வேலைப்பளு குறைக்கப்படுவதுடன், துல்லியமாகவும் மேற்கொள்ள முடிகின்றது. [மேலும்]
ஜிமெயிலுக்கான பயனுள்ள ஷோர்ட் கட் கீ
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:03.00 மு.ப ]
விண்டோஸ் கணணியை அதிகம் பயன்படுத்துபவர்கள் பயன்தருகின்ற பல சோர்ட் கட் கீகளைப் பற்றி தெரிந்திருப்பீர்கள். [மேலும்]
பேஸ்புக்கில் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:00.58 மு.ப ]
சமூக இணையதளமான பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள் தினந்தோறும் பகிரப்படுகிறது. [மேலும்]
கொட்டாவி ஏன் ஏற்படுகிறது?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:56.33 மு.ப ]
இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி இவை எல்லாம் திடீரென்று நிகழும் சில உடலியல் நிகழ்வுகள். இவற்றுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு. [மேலும்]
அழகான மூக்குக்குள் ஆபத்தான நோய்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:39.00 மு.ப ]
மனித முகத்தை அழகாக்கி, முழுமைப்படுத்திக்காட்டுவது மூக்கு. முகத்திற்கு நடு நாயகமாக அமைந்து, எல்லோரையும் ஈர்க்கும் உறுப்பாக அது இருப்பதால்தான் பெண்கள் அதன் அழகுக்கு முத்திரை பதிப்பதுபோல் மூக்குத்தி அணிந்துகொள்கிறார்கள். [மேலும்]
பற்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 04:13.37 பி.ப ]
ஒவ்வொரு மனிதனும் தான் அழகாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவர். அதற்கு பற்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. [மேலும்]
மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் உலர் திராட்சை
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 04:04.49 பி.ப ]
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் காணப்படுகின்றன. [மேலும்]
சிவப்பு ஒயின் குடித்தாலும் மாரடைப்பு வருவதை தடுக்க முடியாது: ஆய்வில் தகவல்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:12.23 மு.ப ]
சிவப்பு ஒயின் குடித்தால் இதய நோய் பாதிப்புகள் வராது என இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் அது உண்மை இல்லை என சமீபத்தில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
ரகசியமாக தகவல்களை பகிர உதவும் இணையம்
Dropbox-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
2200 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய புற்றுநோய்: ஆய்வில் தகவல்
உயிரினங்கள் வாழ தகுதியுடைய கிரகம் கண்டுபிடிப்பு
ஆட்டிசம் நோயை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள்
...மேலும் செய்திகள்
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தியாகராஜா சந்திரலிங்கம்
பிறந்த இடம்: வல்வெட்டித்துறை வேம்படி
வாழ்ந்த இடம்: வல்வெட்டித்துறை வேம்படி
பிரசுரித்த திகதி: 1 பெப்ரவரி 2012
மரண அறிவித்தல்
பெயர்: நாகரத்தினம் கனகரத்தினம்
பிறந்த இடம்: அல்வாய் வடக்கு நாவலடி
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 1 பெப்ரவரி 2012
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சர்க்கரை விஷத்தன்மை வாய்ந்தது: ஆய்வாளர்கள் எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 07:39.58 மு.ப ]
சர்க்கரையை அதிகம் உட்கொண்டால் உடல் பருமன், இதய நோய், புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய்கள் ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. [மேலும்]
உடல் அழுத்தங்களை சுயமாக அளக்க வழிகாட்டும் கருவி அறிமுகம்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:24.30 மு.ப ] []
மனித உடலில் ஏற்படும் உயரழுத்தம், தாழ்வு அழுத்தம் என்பவற்றை சுயமாகவே வழிகாட்டலுடன் அறிந்துகொள்வதற்கு RESPeRATE எனப்படும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
உங்கள் கால்களை பயன்படுத்தி செல்போன்களை சார்ஜ் செய்யலாம்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:22.37 மு.ப ] []
தற்பொழுது வலுப்பொதிகளை பயன்படுத்தி சார்ஜ் செய்யப்படும் செல்போன்களை இனிவருங்காலங்களில் காலின் கீழ்வைத்து பயன்படுத்தும் வலுப்பெட்டிகளை கொண்டு சார்ஜ் செய்ய முடியும். [மேலும்]
எலும்பு முறிவினை ஏற்படுத்தும் மருந்துகள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 07:49.44 மு.ப ]
வயிற்றுப்புண் மற்றும் எரிச்சலுக்கு பி.பி.ஐ என்ற ஒருவகை மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்தை உட்கொண்டால் கடும் பக்கவிளைவுகள் ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். [மேலும்]
உடல்நலம் குறித்து தகவல் அளிக்கும் இணையம்
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 07:40.30 மு.ப ]
அனைவருக்கும் தங்களது உடல்நலம் குறித்து தகவல் அறியவும், உடல் நலத்தை பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் என்பது குறித்தும் தகவல் அளிக்கிறது Family Doctor என்ற இணையத்தளம். [மேலும்]