கணணி செய்திகள்
மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடு
[ செவ்வாய்க்கிழமை, 13 யூலை 2010, 08:41.54 பி.ப ]
மைக்ரோ சொஃப்ட்(microsoft) நிறுவனம் தனது புதிய உற்பத்தி தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. தனது விண்டோஸ் 7(windows) இயங்கு தளத்தை கொண்டு இயங்கும்  tablet pc க்கள் இந்த வருடத்தில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது. [மேலும்]
கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்
[ வெள்ளிக்கிழமை, 09 யூலை 2010, 07:02.27 பி.ப ]
கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை? [மேலும்]
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்
[ திங்கட்கிழமை, 05 யூலை 2010, 11:54.23 மு.ப ]
கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
மடிகணினியை பாதுகாப்பது எப்படி
[ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 07:23.33 பி.ப ]
மடிகணினியை பயணம் செய்யும் போது அதிக நேரம் பயன்படுத்த கூடாது. [மேலும்]
மீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்
[ திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2010, 05:26.02 பி.ப ]
நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிவிட்டீர்களா? அப்படியானால் இந்த முக்கியமான வசதியைத் தெரிந்து கொள்ளுங்கள். [மேலும்]
ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன???
[ சனிக்கிழமை, 17 ஏப்ரல் 2010, 06:47.35 பி.ப ]
சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார். [மேலும்]
Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்
[ திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2010, 06:52.38 பி.ப ]
அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம். [மேலும்]
முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு வைத்தியர் ஏவிஜி ரெஸ்க்யூ
[ திங்கட்கிழமை, 05 ஏப்ரல் 2010, 07:07.41 பி.ப ]
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள். [மேலும்]
கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள்
[ வியாழக்கிழமை, 01 ஏப்ரல் 2010, 08:04.11 பி.ப ]
அபாயங்கள் நம்மை வரவேற்கின்றனவா? அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா! என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை இரண்டும் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. [மேலும்]
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்
[ திங்கட்கிழமை, 29 மார்ச் 2010, 03:31.22 பி.ப ]
பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. “நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா? [மேலும்]
கணனியை எப்போதும் மேம்படுத்திய நிலையில் வைத்திருக்க உதவும் குறிப்புக்கள்
[ சனிக்கிழமை, 20 மார்ச் 2010, 07:45.47 பி.ப ]
கணனியின் இயங்கு தளம் டிவைஸ் டிரைவர்ஸ் மற்றும் மென்பொருட்களை எப்போதும் மேன்படுத்திய நிலையில் வைத்திருப்பது முக்கியமாகும். ஹக்கெர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் இது உதவும். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது எதைச் செய்வது என்று விழிப்பவர்களுக்கான சில டிப்ஸ்கள். [மேலும்]
புதிய பாட்நெட் வைரஸ்
[ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 07:30.48 பி.ப ]
நெட்விட்னஸ் என்னும் இன்டர்நெட் ஆய்வு நிறுவனம் புதிய வைரஸ் ஒன்று வேகமாக நிறுவனங்கள் மற்றும் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
தகவல்களை குறித்து வைக்க ஹாட்நோட்ஸ் (Hot Notes)
[ திங்கட்கிழமை, 15 பெப்ரவரி 2010, 05:51.36 பி.ப ]
கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார். [மேலும்]
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்!
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 02:57.16 பி.ப ]
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்ளட் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.  ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் சான்ஃபிரான்சிஸ்கோவில் இதை அறிமுகப்படுத்தினார். [மேலும்]
குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 09:48.19 மு.ப ]
சிறிய வயது உள்ள குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன் போல் உள்ளது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்'
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்
ஆண்கள் விரும்பும் ஈர முத்தம்!
பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ]
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இ‌ன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ]
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்]
படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ]
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்]
சந்திரன் சுருங்குவதாக விஞ்ஞானிகள் தகவல் ..!
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 07:03.41 பி.ப ]
சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது. குளிர்ச்சி அடையும் போது அதன் மேற்பரப்பு பல மைல் நீளத்துக்கு சுருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அளவு சிறிதாகி கொண்டே வருகிறது. [மேலும்]
மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி?
[ வெள்ளிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2010, 07:50.18 பி.ப ]
மூளைக்கு சிறுசிறு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் நலமாக வைத்திருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மூளை தொடர்பான ஆராய்ச்சியில் இருக்கும் பேராசிரியர் ஜான் பைர்னி இதற்கான பல வழிமுறைகளை கூறியுள்ளார். [மேலும்]