| | | |
| |
| | | |
| |
| பிரதான செய்திகள் |
| எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 07:10.09 பி.ப ] |
நமிபீயாவைச் சேர்ந்த மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் எய்ட்ஸை குணப்படுத்தும் அட்ரிப்லா, ஐசென்ட்ரசஸ் எனும் புதிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. [மேலும்] | | மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்? |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 06:58.35 பி.ப ] |
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்? வயதானவர்களைத் தாக்கும் நோய்களுள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 07:03.29 பி.ப ] |
நம்மில் பலர்பேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம், இது ஒரு சோஷியல் தளம் ஆகும். இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும். [மேலும்] | |
| குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 04:45.00 பி.ப ] |
உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் எண்ணையின் அளவை குறைப்பதற்காக சமீப காலமாக “நோன்ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்கின்றனர். இதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டாது. [மேலும்] | |
| சூரிய ஒளி முகசுருக்கத்தை ஏற்படுத்தும் : ஆய்வில் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 04:40.25 பி.ப ] |
சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. இது மனிதர்களின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும், என்ற கருத்து நிலவுகிறது. எனவே மேற்கத்திய நாட்டவர்கள் கடற்கரையில் படுத்த படி சூரிய குளியல் (சன்பாத்) செய்கின்றனர். [மேலும்] | |
| பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன? |
| [ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 07:58.30 பி.ப ] |
பெண்களுக்கும் வரும் இதய நோய்களை கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். 15 முதல் 25 வயது வரை: 15 வயது பெண்களுக்கு பெரும்பாலும், உடலில் ஹார்மோன் மாற்றத்தினாலும், பூப்பெய்து விட்ட பயமும், எதிர்கால படிப்பு, வாழ்வு பற்றிய சிந்தனைகளால் படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம் போன்றவை தோன்றும். [மேலும்] | |
| அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 06:33.54 பி.ப ] |
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது… வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது! [மேலும்] | |
| 15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 06:27.56 பி.ப ] |
சென்ற ஆகஸ்ட் 16ல் தன் பதினைந்தாவது பிறந்த நாளை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொண்டா டியுள்ளது. நிறுவனங்கள் பயன்பாடு, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படுவது போன்ற பல கூறுகளால், இன்னும் தன் முதல் இடத்தைப் பிரவுசர் சந்தையில் தக்கவைத்துள்ள இந்த பிரவுசர், இதற்கென தொடர்ந்து மேற்கொண்டு வரும் போராட்டம் கவனிக்கத்தக்கதாகும். [மேலும்] | |
| உலகின் அதிவேக விரைவுக் கணினி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:30.52 பி.ப ] |
நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது. [மேலும்] | |
| பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:19.13 பி.ப ] |
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங். [மேலும்] | |
| உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 08:07.57 பி.ப ] |
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். [மேலும்] | |
| குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:40.13 பி.ப ] |
“நியோனி’ என்ற புதிய ரோபோ இயந்திரத்தை ஜப்பான் நாட்டில் ஒசாகா பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. “நியோனேட்’ என்ற வார்த்தையில் இருந்து புதிய ரோபோவிற்கு, “நியோனி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. “நியோனேட்’ என்றால் பிறந்த குழந்தை என ஜப்பான் மொழியில் பொருள். [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ] |
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்] | | ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ] |
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்] | | திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்? |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ] |
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்] | | வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்' |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ] |
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்] | | உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ] |
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|