பிரதான செய்திகள்
தட்ப வெப்ப மாறுதல் காரணமாக 12 ஆண்டுகளில் பூமி நீரில் மூழ்கும் அபாயம்
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 06:00.27 பி.ப ]
பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பூமியில் ஏற்படும் மாசுகாரணமாக விண்வெளியில் கார்பனின் அளவு அதிகரித்து வருகிறது. [மேலும்]
மாரடைப்பை ஏற்படுத்தும் கால்சியம் மாத்திரைகள்
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 06:17.47 பி.ப ]
உடலில் எலும்புகள் வளர்ச்சியடையவும், வலுப்பெறவும் கால்சியம் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த மாத்திரைகளால் மாரடைப்பு நோய் அதிக அளவில் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. [மேலும்]
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 07:24.48 பி.ப ]
“எனக்கு கொஞ்சம் கலரான பொண்ணு பாருங்க”  பெண் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டால், பல மாப்பிள்ளைகளின் முக்கியக் கோரிக்கை இதுதான். [மேலும்]
104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 08:35.43 பி.ப ]
சமூகவலைதளங்களில் தனி இடத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் டிவிட்டரின் மிகப் பழமையான பயனாளர் தான் ஐவி பீன் இங்கிலாந்தில் பிரெட்போர்ட் பகுதியில் வசிக்கும் 104 வயதான பாட்டியின் கடைசி டிவிட்டர் செய்தி நம் நெஞ்சத்தை உருக்கும் வகையில் இருக்கிறது. [மேலும்]
கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 08:21.13 பி.ப ]
உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? [மேலும்]
கூகுளுடன் கைகோர்க்கும் யாஹூ
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 08:27.18 பி.ப ]
இணைய உலகின் ஜாம்பவான்களாகிய யாஹூவும் கூகுளும் இன்று ஜபானில் கைகோர்த்துள்ளது. yahoo japan நிறுவனம் தனது தேடுபொறியை கூகிளின் உதவியுடன் இயக்கும் என அறிவித்துள்ளது. [மேலும்]
பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 08:21.24 பி.ப ]
பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. [மேலும்]
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு : நாசா தகவல்!!
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 08:35.30 பி.ப ]
"பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள "தெர்மோஸ்பியர்' அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது'என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [மேலும்]
மொபைலில் சுலபமாக type செய்ய புது சாப்ட்வேர்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 06:06.18 பி.ப ]
தற்போதெல்லாம் மொபைல் போன்களின் பயன்பாடுகள் பெரிதும் அதிகரித்து விட்டது. பேசுவதற்காக என்று மட்டும் இருந்த போன்கள் தற்போது sms, ஈமெயில், chat, என விரிந்து online பேங்கிங் இல் இருந்து மொபைல் ரீசார்ஜ்கள் வரை அனைத்தையுமே செய்துக்கொள்ள முடிகிறது. [மேலும்]
விமானத்தை விட வேகமாகச் செல்லும் கார்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 05:52.35 பி.ப ]
2012ம் ஆண்டில் விமானத்தை விட வேகமாகச் செல்லக் கூடிய கார் பரீட்சார்த்தம் பார்க்கப்படும் என அறிய வருகிறது. ரிச்சர்டு நோபல் எனும் இங்கிலாந்துக்காரர் தலைமையில், ஒரு குழு இதன் முன் முயற்சியாக மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரை உருவாக்கி பரீட்சார்த்தம் பாரத்திருந்தனர். [மேலும்]
மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம் : ஆய்வில் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 23 யூலை 2010, 08:41.23 மு.ப ]
மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். [மேலும்]
Nokia விலும் அதே பிரச்சினை : நிரூபித்திருக்கும் Apple
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 05:29.20 பி.ப ]
Apple நிறுவனத்தின் iphone 4 ல் குறைபாடு ஏனைய அனைத்து Smart phone களிலும் காணப்படுவதாக Apple நிறுவனம் கடந்த வாரம் தனது செய்தியாளர் மகாநாட்டில் குறிப்பிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
பேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது 'கூகுள் மீ'
நிலவில் நடைபோட இருக்கும் மைடோ குன்
அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்
கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடு
...மேலும் செய்திகள்
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் : விஞ்ஞானிகள் தகவல்.!!
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 05:06.18 பி.ப ]
எய்ட்ஸ் நோய் உலகின் பேரழிவு நோயாக கருதப்படுகிறது. இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். [மேலும்]
பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் ரகசியம்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 08:05.43 பி.ப ]
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும் சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சியின் போது அவை பல ஆயிரம் கி.மீ. தூரத்தை கடக்கின்றன. சில பறவைகள் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து இலக்கை அடைகின்றன. [மேலும்]
வால் நட்சத்திர தோற்றத்தில் புதிய கிரகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 06:50.19 பி.ப ]
வால் நட்சத்திர தோற்றத்துடன் புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியன் அருகே ஒரு புதிய கிரகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது வால் நட்சத்திரம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. [மேலும்]
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 06:34.23 பி.ப ]
மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது. [மேலும்]
பூமியின் மைய பகுதியில் என்ன இருக்கும்?
[ சனிக்கிழமை, 17 யூலை 2010, 07:31.51 பி.ப ]
பூமியின் மையபகுதியை நோக்கிச் செல்லும்போது அழுத்தம் அதிகரிக்குமா? குறையுமா? வெப்பமாக இருக்குமா? குளிர்ச்சியாக இருக்குமா? பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் முழித்துக் கொண்டிருக்கின்றனர். [மேலும்]